பிரபல நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார் !

Gopalakrishnan
sinoj kiyan| Last Modified புதன், 5 பிப்ரவரி 2020 (13:41 IST)
கோபாலகிருஷ்ணன்

நாடோடிகள் வருத்தப்படாத வாலிபர் சங்கமாகிய படங்களில் நடித்துள்ள பிரபல் நடிகர் கே.கே..பி. கோபாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் கே.கே..பி. கோபாலகிருஷ்ணன், தமிழில் நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54 ஆகும்.


இதில் மேலும் படிக்கவும் :