வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2017 (16:45 IST)

பொதுவாக என் மனசு தங்கம் படத்தின் டிரெய்லர்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் பொதுவாக என மனசு தங்கம் என்ற படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ரமிடம் அசோசியேட்டாக பணியாற்றிய தளபதி பிரபு இயக்கியுள்ள படம் பொதுவாக என் மனசு தங்கம். இதில் உதாயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஒருநாள் கூத்து படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ளார். 
 
இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. உதயநிதி தொடர்ந்து பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படங்களிலே நடித்து வருகிறார். மனிதன் படத்தில் சற்று நடிக்கும் திறமையை வெளிப்படுத்தினாலும். போதாது என்ற அளவிலே இருந்து வருகிறார். 
 

நன்றி: Sri Thenandal Films