விஜய் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ! லட்சக் கணக்கில் குவியும் லைக்ஸ்

Shilpa Shetty
Sinoj| Last Modified வியாழன், 25 பிப்ரவரி 2021 (16:36 IST)


விஜய்யின் குஷி, பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.

தற்போது இவருக்கு 45 வயது ஆகிறது. இவருக்கு தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் காஜல் அகவர்வால் தனது கணவருடன் சென்று வந்த மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவந்த ஷில்பா ஷெட்டி,. அங்கு விதவிதமான போட்டோ ஷூட்டுகளை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அவர் மாலத்தீவில் ஒரு படகில் செல்லும்போது, அங்குள்ள டால்பின்கள், நீந்தி வருவதுபோன்ற வீடியோவை பதிவிட்டிருந்தார். அது வைரலானது.

இந்நிலையில் அவரது மாலத்தீவு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு புகைப்படத்தில் அவர் பிகினி உடையுடன் இருப்பதுபோன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :