செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 ஜனவரி 2019 (19:46 IST)

தமிழ் ராக்கர்ஸில் "பேட்ட" - சொன்னமாதிரியே செஞ்சுட்டாங்க..!

ரஜினியின் பேட்ட தமிழ் ராக்கர்ஸில் வெளியானது..! 



 
ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ்  இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள  படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 
 
இப்படம் வெளியாகி  நல்ல விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் படம் வெளிவந்த முதல் நாளிலே சட்டவிரோதமாக கோர்ட் உத்தரவையும் மீறி தமிழ் ராக்கர்ஸில் வெளிவந்து  பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் பேட்ட படத்துடன் கதிர் திருநங்கையாக நடித்த சிகை உள்ளிட்ட படங்களும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில்  வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.