1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 10 நவம்பர் 2018 (19:25 IST)

தலித் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பரியேறும் பெருமாள் - வெற்றிமாறன்!

சாதி வெறி கொண்டு தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மாரி செல்வராஜ் யாரும் அடையாத ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார். பரியேறும் பெருமாள் படம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரியாக முன் உதாரணமாக இருக்கும். 
பரியேறும் பெருமாளை செதுக்கி உருவாக்கிய “மாரி செல்வராஜ் ஏற்கனவே இயக்குனர் ராமிடம் 11 வருடங்கள் இருந்திருந்தாலும், அவருடைய வரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
 
இப்படத்தினை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கடைகோடி வரை அனைத்து  சமூகத்தினருக்கும் கொண்டு சேர்த்த படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் பணி மிகப் பெரியது . தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மாரி செல்வராஜ் ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார் என இயக்குனர் வெற்றிமாறன் புகழ்ந்துள்ளார்.