1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (11:56 IST)

வயிற்றில் குழந்தையுடன் மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
இதனிடையே கெளதம் கிச்சுலு என்ற மும்பையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.