புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (21:51 IST)

விஜய் சேதுபதி ரிலீஸ் செய்த ’’பரோல் ’’பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

TripR Entertainment நிறுவனம் தயாரிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரோல். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் நடிப்பில், எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகிவரும் லாபம் படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.