திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 6 மே 2021 (09:31 IST)

கொரொனாவால் தொடரும் திரைத்துறையினர் மரணம்: 'ஒவ்வொரு பூக்களுமே' கோமகன் காலமானார்!

கொரொனா தொற்றினால் தொடரும் திரைத்துறையினர் மரணம்!
 
ஆட்டோகிராஃப்' படத்தின் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலில் நடித்த கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.
 
பார்வை மாற்றுத்திறனாளியான கோமகன், அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய நிர்வாக உறுப்பினராக இருந்தவர். இவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு துறையினர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.