வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (21:44 IST)

லீனா மணிமேகலைக்கு போபால் காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ்

leela
இயக்குநர் லீனா மணிமேகலைக்கு போபால் காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போபால் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
'காளி' ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
 
இயக்குநர் லீனா மணிமேகலைக்கு போபால் காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.