’ஒரு குட்டி கதை’ சிங்கிளின் குட்டி ப்ரோமோ: வீடியோ இதோ!!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (18:45 IST)
நாளை மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ள நிலையில் அந்த பாடலின் குட்டி ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
 
விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. " ஒரு குட்டி கதை" என்ற இப்படத்தின் முதல் சிங்கிளை தளபதி விஜய்யே பாடியுள்ளார். 
 
இந்நிலையில் இந்த பாடலின் பீட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடலின் பீட்டை வாசிப்பது போல வீடியோ உள்ளது. இதோ இந்த வீடியோ... 
 


இதில் மேலும் படிக்கவும் :