வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (17:05 IST)

மீண்டும் ஓப்பன் நாமினேஷன்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

kamal biggboss
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறும் என்பதும் ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேட் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கன்பெக்சன் அறையில் ரகசியமாக நடைபெறும் நாமினேஷன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓபனாக நடைபெற்றது என்பதும் அதில் நேரடியாகவே இரண்டு போட்டியாளர்களை நாமினேசன் செய்யப்பட்டு செய்தனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் ஓபன் நாமினேஷன் நடைபெறுவதை அடுத்து போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்யும் நபர்களை கூறி வருகின்றனர் என்பதும் இதனால் சில வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக மைனாவை அமுதவாணன் நாமினேட் செய்யும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
Edited by Siva