செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (21:54 IST)

’’சோகத்துடன் ஓராண்டு நிறைவு’’...முன்னணி நடிகையின் புகைப்படம் வைரல்!!

தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ஒரே நடிகை திரிஷா.

தற்போது நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது கைவசம் தற்போது, கர்ஜனை, சதுரங்க வேட்டை,-2 பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர் 1818 ஆகிய படங்கள் உள்ளன.மேலும் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கும்  ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் செல்லமான வளர்த்து வந்த Zoya என்ற நாய் இறந்து ஒரு வருடம் ஆகிறது. எனவே அதன் புகைப்படத்தைப் பதிவிட்டு, இன்றுடன் ஒருவருடம் ஆகிறது எனத் தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.