வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (23:07 IST)

விஜய் பட இயக்குனருக்கு நித்யானத்தா விருது

Nithyanantha
இயக்குனர் பேரரசுக்கு லைலாசா தர்மா   ரட்சகர் விருதை வழங்கியுள்ளார்  நித்யானந்தா.

தமிழகத்தைச் சேர்ந்தவர் நித்யானதா.  இவர் பெங்களூரு அருகே பிடதி நடத்தி வந்த   நிலையில், இவர் மீது பெண்கள், சீடர்கள் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

அதன்பின்னர், போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து,  இந்தியாவில் இருந்து தப்பிய அவர், கைலாசா என்ற தீவில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு வரும் அவர், இன்று  ஆன்மீகப் பணியைப் பாராட்டி, இயக்குனர் பேரரசுக்கு நித்யானந்தா கைலாச ரட்சகா விருது வழங்குவதாக அறிவித்துள்ளார்.





























விஜய்  நடித்த திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Sinoj