வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:20 IST)

பிக்பாஸ்: மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுப்பது நிரூப்பா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுப்பது நிரூப் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் அளித்துள்ள பண பெட்டியை எடுத்துக் கொண்டு செல்ல ஒரு போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்தப் பெட்டியை எடுத்துச் செல்வதால் எந்த வித தவறும் இல்லை என்றும் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்ததே பெரிய விஷயம் என்றும் நிருப் கூறுவதை பார்க்கும்போது அவர் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அனைவரும் தாமரைதான் மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தாமரை பெட்டியை எடுப்பதில் எந்த விதமான ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் என்பதும் இன்றைய அடுத்த புரமோவில் இருந்து தெரியவருகிறது இருப்பினும் மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுப்பது யார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது