அதே கர்சீப்... முன்னழகை காட்டி தெறிக்கவிட்ட நிக்கி கல்ராணி!

Papiksha Joseph| Last Modified செவ்வாய், 30 மார்ச் 2021 (19:31 IST)

தமிழ் சினிமாவிற்கு வருகைத்தந்த வேற்று மாநில நடிகைகள் பல பேர் குறுகிய காலத்தில் பேமஸ் ஆகி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். அந்தவகையில் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நிக்கி கல்ராணி கடந்த 2014-ம் ஆண்டு வெளியான "வெள்ளிமூங்கா" என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்தார்.

அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. பின்னர் தமிழில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படமும் வெற்றியடைய பின்னர் தமிழிலும் அவருக்கும் நல்ல கேரியர் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான கர்சீப் ஜாக்கெட்டில் முன்னழகை மறைத்து மோசமான கிளாமரை வெளிக்காட்டி ஹாட் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை வாய் பிளக்க வைத்துட்டார். அம்மணியின் ஹாட் போஸில் அத்தனை பேரும் மயங்கிட்டாங்க...


இதில் மேலும் படிக்கவும் :