திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (18:06 IST)

பாத்ரூமில் செல்பி எடுத்து வைரலாக்கிய சிம்பு பட நடிகை!

நடிகை நிதி அகர்வால் பாத்ரூமில் எடுத்துள்ள செல்பியை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சிம்பு ஆச்சர்யப்படுத்தும் விதமாக ஈஸ்வரன் படத்தை ஒரே மாதத்தில் முடித்துள்ளார். அந்த படத்தில் சிம்புவுக்கு கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்திலும் நடித்துள்ளார். நிதி அகர்வாலுக்கு சமூகவலைதளங்களில் மற்றொரு முகம் உள்ளது. தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்கடிப்பார்.

அந்த வகையில் இப்போது தனது பாத்ரூமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.