1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:22 IST)

பூ வைத்து அந்த இடத்தை மறைத்து போஸ் கொடுத்த நிதி அகர்வால்!

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். 
 
இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
சமூகவலைதளங்களில் ஆக்ட்டீவாக இருக்கும் நிதி தனது வரிசையான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
கவர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமா எல்லை மீறிப்போகும் ஐஸ்வர்யா தத்தா தற்போது லோ நெக் உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தளவாசிகளை சொக்கி இழுத்துள்ளார்.