1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. niddhi aggrwal shares latest pic

ஓல்ஸ் போட்டு ஒரு மாதிரியா காட்டும் நிதி அகர்வால் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

niddhi aggrwal
நடிகை நிதி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 
 
இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் நிதி அகர்வால் தற்போது ஓட்டை போட்ட தொப்பியில் ஜொலிக்கும் மேனி காட்டி மயக்கிவிட்டார். 
அடுத்த கட்டுரையில்
முதல் குழந்தையை எதிர்பார்த்து நடிகர் ராம்சரண்- உபசனா தம்பதி- சூப்பர் ஸ்டார் டுவீட்