திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (21:31 IST)

விஜய் தேவரகொண்டா புதிய சாதனை !

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா தொடர்ந்து 3 வது முறை மோஸ்ட் டிசைரபில் மேன்( Most desirable Man) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நுவ்விலா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அர்ஜூன் ரெட்டி என்ற படம் இவருக்கு மிகப்பெரிய பிகேக் கொடுத்தது.

இவர் தற்போது, ஹீரோ மற்றும் ஃபயிட்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா தொடர்ந்து 3 வது முறை மோஸ்ட் டிசைரபில் மேன்( Most desirable Man) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.