திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (21:31 IST)

கண்ணாடியில் திருமண மேடை செட்: நயன்தாரா திருமணம் குறித்து வெளிவராத தகவல்

nayanthara
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்த திருமண விழாவிற்காக போடப்பட்டுள்ள செட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது 
 
முழுக்க முழுக்க கண்ணாடியால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்காக திரைப்பட கலை இயக்குநர் ஒருவர் பணியமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்து கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும், இந்த திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் திரையிடப்படுவதாகவும் கூறப்படுஇறது. 
 
ஒலிக்கப்படுகிறது 8:30 மணிக்கு முகூர்த்தம் தொடங்க இருப்பதாகவும் அதற்கு முந்தைய நாள் ஒரு சில திருமண சடங்குகளும் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது பாலிவுட் திரை உலகில் உள்ள அனுஷ்கா சர்மாவை திருமணம் போன்ற திருமணமும் கோடிக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது