வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (19:34 IST)

ரஜினியின் வீட்டில் தேசியக்கொடி: புகைப்படம் வைரல்!

rajini house
ரஜினியின் வீட்டில் தேசியக்கொடி: புகைப்படம் வைரல்!
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நாட்டில் உள்ள அனைவரும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார் 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில்  தேசியக்கொடி புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இன்று அவருடைய வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது 
 
ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ரஜினிகாந்தை தொடர்ந்து மேலும் சில நடிகர்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது