ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (16:07 IST)

அஜித்தை உதைக்க சொன்னாரா அந்த பிரபல அரசியல்வாதி?

அஜித்தை உதைக்கும் படி பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித் குமார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகளவில் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். ஆனாலும், அவர் தனது ரசிகர் மன்றத்தை ரசிகர்களின் நலனுக்காக கலைத்துவிட்டார்.
 
அவரை  பற்றி நாஞ்சில் சம்பத் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழச்சியில் கலந்துக்கொண்டு பேசியபோது, அஜித் நடித்த ஒரு படத்தை பார்த்து. அந்த படத்தை பார்த்து முடித்து பிறகு அஜித்தை உதைக்க வேண்டும் போல இருந்தது என்று சிரித்துக்கொண்டே சொன்னதாக கூறப்படுகிறது.
 
இந்த விஷயத்தை அஜித் ரசிகர்கள் எப்படி எடுத்து கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.