க்ளோஸ் அப்ல லுக் விடும் நந்திதா ஸ்வேதா… யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
இருந்தும் தொடர்ந்து முயற்சித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கதைகளில் நடித்து வருகிறார். சமூகவலைதளமான இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மாடர்ன் உடையில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிற உடையணிந்து படுத்துக்கொண்டு எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.