செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (13:36 IST)

பிரபாஸ் பெற்றோர்களை சந்தித்த நடிகை நந்திதா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா பிரபாஸின் பெற்றோர்களை சந்தித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
விஜய், விஜய் விஜய் சேதுபதி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா என்பதும் இவர் தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பிரபாஸின் பெற்றோர்களை சந்தித்து உள்ளதாக கூறி இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது