ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:43 IST)

லாட்டரி அடித்த "நம்ம வீட்டுப் பிள்ளை" ..சிவகார்த்திகேயனுக்கு செம கம்பேக் - ஆடியன்ஸ் ரிவ்வியூ!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சீம ராஜா , மிஸ்டர் லோக்கல் படங்கள் வெளியாகி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இந்நிலையில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் சமூக வலைத்தளங்ககளில் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். 


 
அண்ணன் தங்ககை பாசம் , கிராமத்து வாழக்கை , காதல் , உறவுகள் என அத்தனை அமசங்களையும் உள்ளடக்கி கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ளது நம்ம வீட்டு பிள்ளை இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு நல்ல கம் பேக்கிற்காக காத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளது. எனவே படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.



நம்ம வீட்டு பிள்ளை ஆடியன்ஸ் ரிவியூ 



நம்ம வீட்டு பிள்ளை ஆடியன்ஸ் ரிவியூ 



நம்ம வீட்டு பிள்ளை ஆடியன்ஸ் ரிவியூ 



நம்ம வீட்டு பிள்ளை ஆடியன்ஸ் ரிவியூ 



நம்ம வீட்டு பிள்ளை ஆடியன்ஸ் ரிவியூ 



நம்ம வீட்டு பிள்ளை ஆடியன்ஸ் ரிவியூ