1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (15:08 IST)

துளி கூட மேக்கப் போடாமல் துள்ளி விளையாடும் நக்ஷத்திரா நாகேஷ்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். இந்நிலையில் தற்ப்போது சரஸ்வதியும் தமிழும் என்கிற சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 
 
நக்ஷத்திராவுக்கு காதலன் ராகவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது. திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மணி அவ்வவ்போது fiancee உடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். இந்நிலையில் துளி கூட மேக்கப் போடாமல் வீட்டில் ஜாலியாக துள்ளி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.