நாகினி நாயகிக்கு அடித்த பம்பர் ஆஃபர்!!
நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒரே ஒரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் மௌனி ராய். இவர் நடித்த நாகினி சீரியலை யாரும் மறக்கவே மாட்டார்கள்.
இந்நிலையில் அவர் பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் கான் இவரை அறிமுகப்படுத்த இருக்கிறார்.
பாலிவுட்டின் ஹாட் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க இருக்கும் புதிய படத்தில் தான் மௌனி ராய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.