’கண் அடித்ததால்’ என்னை வீட்டில் அடைத்து வைத்தனர் - பிரியா வாரியர்

priya varrier
Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (21:10 IST)
இது குறித்து  பிரியா வாரியர் கூறியதாவது:
 
நான் படத்தில் கண்ணடிக்கும் காட்சிகள் பிலபலமானதும் என் பெற்றோர் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர். முக்கியமாக பயந்தார்கள் . இதெல்லாம் என் விட்டில் உள்ளவர்களுக்கு புதிதாக இருந்தது.அந்த சமயத்தில் என்னிடம் அவர்கள் செல்போன் கூட தரவில்லை. என்னை வெளியே எங்கும் அனுப்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :