பாலிவுட் நாயகிக்கு பிரபாஸ் கொடுத்த வாக்குறுதி!!
பாகுபலி 2 வெற்றிக்கு பிறகு பிரபாஸ் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகராக உருவெடுத்துள்ளார்.
தற்போது பிரபாஸ் சாஹோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்காக படத்திற்கு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷ்ரத்தா காபூருக்கு பிரபாஸ் ஒரு வாக்குறுதி அளித்துள்ளாராம்.
அதேபோல் ஷ்ரத்தா கபூரும் பிரபாஸூக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளாராம். அது என்னவெனில் பிரபாஸ் தெலுங்கு டப்பிங்கின் போது ஷ்ரத்தவுக்கு உதவுவதாகவும் ஷ்ர்த்தா ஹிந்தி டப்பிங்கின் போது பிரபாஸூக்கு உதவுவதாகவும் வாக்குறுதிகள் அளித்துக்கொண்டுள்ளனர்.