திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (16:47 IST)

புதிய படம் குறித்த தகவலை வெளியிட்ட முருகதாஸ்

ஏ. ஆர். முருகதாஸ்  தமிழகத்தின் மாஸ் இயக்குனர்களில் ஒருவர். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர்.

 
தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து சர்கார்  படத்தை இயக்கி வருகிறார். படத்தில் வரும் விஷயங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது. இந்த நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் விஷாலின் புதிய படத்தின் பெயரை அறிவித்துள்ளார்.
 
விஷால் தெலுங்கில் படு ஹிட்டடித்த டெம்பர் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அயோக்யா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.