மும்தாஜ்க்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்!
பிக்பாஸ் வீட்டில் காலையில் சீக்கிரம் எழ முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் மும்தாஜ்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மும்தாஜ்க்கு வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர்.
இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், ஒரு வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும் என்பதால் தான் செய்கிறோம் என்கிறார். இவ்வாறு ப்ரோமோவில் வருகிறது.