'money heist’ படக்குழு முக்கிய அறிவிப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
உலகெங்கும் பல கோடி ரசிகர்களைப் பெற்றுள்ள money heist என்ற வெப் சீரீஸ் முடிவுக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜுசஸ் கால்மனார் இயக்கத்தில் ஸ்பானிஸ் மொழியில் எடுக்கப்பட்ட வெப் சீரீஸ் தொடர் மணி ஹீஸ்ட். இத்தொடரின் 5 வது பாகம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்தொடருக்கு உலகளவில் அதிக ரசிகர்கள் உள்ள நிலையில் இத்தொடர் முடிவுக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது