திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (14:39 IST)

நடிகை ஆக விரும்பும் பிரபல மாடல் அழகி சுலேகா தஹியாவின் போட்டோஸ்!

சுலேகா தஹியா டெல்லியை சேர்ந்த மாடல் அழகியான இவர் ஏற்கனவே  பல பிரபல நடன இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.  

விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அதற்காக இயக்குனர்களின் கவனத்தை பெற புதிய புதிய போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுகிறார்.