புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (14:44 IST)

மெர்சலாக்கும் விஜய்யின் சாதனை

தளபதி விஜய்க்கு தென்னிந்திய அளவில்  டாப் மாஸ் நடிகர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும், அவரது படங்களின் வசூல் சாதனையே இதற்கு சாட்சி. 
 
கடந்த ஆண்டு வெளியான மெர்சல் 250 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது, தற்போது சீனாவிலும் வெளியாக உள்ளது.  மெர்சலுக்கு முன்பும் விஜய்யின் பல படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. இந்நிலையில் வரும் தீபாவளிக்கு விஜய்யின்  சர்கார் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் முன் வர்த்தகம் மிகப்பெரியளவில் பல கோடிக்கு நடந்துள்ளதை கேள்விப்பட்டிருப்போம்.
 
இந்நிலையில் மெர்சல் படத்தின் Life time gross ஐ விட சர்க்கார் Pre Business 50 சதிவீதம் அதிகம் என்று  ‘விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கூறுகிறார்கள்.