ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2017 (19:43 IST)

விவேகம் சாதனையை 10 நிமிடத்தில் காலி செய்த மெர்சல்!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் பட டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.


 
 
மெர்சல் பட டீஸர் வெளியான 10 நிமிடத்தில் 1 லட்சம் ஹிட்ஸை கடந்துள்ளது. ஆனால், விவேகம் படத்தில் டீசர் இதை விட குறைவான லைக்ஸ் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விவேகம் உருவாக்கி மேலும் பல சாதனைகளை முறியடிக்க மெர்சல் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது வரை மெர்சல் டீஸர் லைக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.