ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 மே 2021 (16:00 IST)

நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்… இணையத்தில் உலவும் மீம்ஸ்கள்!

தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியெற்றதும் இட்ட கையெழுத்துகளில் ஒன்றாக நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்ற உத்தரவு பெண்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் பெண்களை அடுத்து இந்த சலுகையை திருநங்கைகளுக்கும் வழங்கப்படும் என அறிவித்து மூன்றாம் பாலினத்தவர் மனங்களையும் வென்றெடுத்துள்ளார் ஸ்டாலின்.

இந்நிலையில் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு குறித்து சமூகவலைதளங்களில் பல ஜாலியான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் தொகுப்பு.