திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (16:07 IST)

ஒட்டுத்துணி போடல... அந்த கருமத்தை உலகத்துக்கே காட்டிய மீரா மிதுன்!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். 
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை இழிவாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கிவந்தார்.
 
இந்நிலையில் உடலில் ஒட்டுத்துணி போடாமல் நிர்வாணா கோலத்தில் அங்கங்களை மறைத்தபடி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கையில் சிக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளாகி பேசப்பட்டு வருகிறது.