திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2020 (09:31 IST)

சீப் பப்ளிசிட்டிக்காக ட்ரையல் ரூமில் கன்றாவியான போஸ் கொடுத்த மீரா மிதுன்...!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.

இதற்கிடையில் அவ்வப்போது. புகை பிடிப்பது, குடிப்பது அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவது, ஆண்களை கட்டி தழுவி பஜாடா நடனம் ஆடுவது போன்ற வீடியோ வெளியிட்டு வருவார். அந்தவகையில் தற்போது துணிக்கடை ஒன்றில் உடை மாற்றும் அறைக்குள் ட்ரான்ஸ்பிரன்ட் டாப் ஒன்றை  ட்ரையல் பார்க்கும் போது எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அந்த புகைப்படத்தை பார்த்து இணைய வாசிகள் காறித்துப்பி வருவதை நீங்களே இந்த கமெண்ட்ஸ் பாக்சில் பாருங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Shopping is my cardio