1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வியாழன், 11 மே 2017 (11:57 IST)

விவேகம் பட டீசர் - கலக்கல் கலாய் மீம்ஸ்

நடிகர் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் வீடியோ நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதுவரை 18 லட்சத்திற்கும் மேலானோர் இந்த வீடியோ யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.


 

 
சமூக வலைத்தளங்களில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மோதிக்கொண்டே இருப்பது வழக்கமான ஒன்று. 
 
இந்நிலையில், விவேகம் டீசரை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் கிண்டலடித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.