செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:13 IST)

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தமிழிலும் வெளியாகும் மேட்ரிக்ஸ் ரிசரக்‌ஷன்!

மேட்ரிக்ஸ் நான்காம் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

உலக சினிமா ரசிகர்களால் பலராலும் ரசிக்கப்பட்டு பார்க்கப்படும் கமர்ஷியல் சினிமாக்களில் ஒன்று மேட்ரிக்ஸ் வரிசை படங்கள். இதன் நான்காம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. மேட்ரிக்ஸ் ரிசரக்‌ஷன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆங்கிலத்தில் வெளியாகும் அதே நாளில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.