வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 21 பிப்ரவரி 2019 (15:29 IST)

நடனத்தில் கொத்துபுரோட்டா போட்ட ஓவியா...மரணமட்டை வீடியோ பாடல்!

ஓவியா, படுகவர்ச்சியாகவும், இரட்டை அர்த்த வசனங்கள் பேசியும் நடித்துள்ள படம் 90எம்எல். இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வெளிவரும் முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



மார்ச் 1ம் தேதி 90எம்எல் திரைக்கு வரும் என அறிவித்துள்ளார்கள். அன்று அதிகாலை காட்சியில் ரசிகர்களை சந்தித்து கொண்டாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். ஓவியாவின் 90எம்எல் படத்துக்கு பெரும் எதிர்ப்பு இருந்தாலும், டீசருக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது . இப்போது படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைக்க மரணமட்டை வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு ஓவியா நடனத்தில் கொத்து போட்டுள்ளார். இளைஞர்களை நிச்க ஓவியாவின் ஆட்டமும் பாட்டும் சூடேற்றும்
 
வீடியோ லிங்க்