திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (22:07 IST)

மருத்துவ செலவுக்கு எங்களிடம் பணம் இல்லையா? பாரதிராஜா மகன் மனோஜ் விளக்கம்

bharathiraja
மருத்துவச் செலவுக்கு எங்களிடம் பணம் இல்லை என கூறப்படுவது அபத்தமானது என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி தெரிவித்துள்ளார்
 
பாரதிராஜாவின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிப்பதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுபோன்ற தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம் என்றும் எங்களுடைய சொந்த பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார் 
 
மேலும் பாரதிராஜா தற்போது உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகி விட்டார் என்றும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் அவருடைய மருத்துவச் செலவை முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் செய்துள்ளது என்றும் மனோஜ் பாரதி தெரிவித்துள்ளார் 
 
மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் மனோஜ் பாரதி கூறியுள்ளார் மற்றபடி