1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (18:09 IST)

எப்புடி நீங்க இவ்ளோவ் அழகா இருக்கீங்க - பிரம்மிப்பூட்டும் 44 வயசு நடிகை!

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ்!
 
நடிப்பு , திறமை, அமைதி,  அழகு என பன்முகம் கொண்டு சினிமாத்துறையில் சிறந்துவிளங்கி வரும் நடிகை மஞ்சு வாரியார். மலையாள நடிகையான இவர் அங்கு லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 
 
இவர் 1998ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி திலீப் என்ற 23 வயது மகள் இருக்கிறாள். மீனாட்சி அப்பா திலீப்புடன் இருக்கிறார். இதனிடையே மஞ்சுவாரியர் தனியாக வாழ்ந்து சினிமாவில் சாதனை படைத்து வருகிறார். 
அண்மையில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்கள் அழகில் மயங்கி வர்ணித்தள்ளியுள்ளனர்.