1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (10:09 IST)

முதன் முதலாக பஹத் பாசில் படத்துக்கு இசையமைக்கும் ரஹ்மான்… வெளியான் டிரைலர்!

பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மலையன் குஞ்சு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

மலையாள நடிகர் பஹத் பாசில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு மலையாளம் தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் அவர் நடித்துள்ள மலையன் குஞ்சு திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.