திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:33 IST)

உண்மையிலே ட்ரஸ் போட்டிருக்கீங்களா? சிரித்து மயக்கிய மாளவிகா!

இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக  அறிமுகமானார். 
 
அதன் பிறகு விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷின் மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைதளவாசிகளை ஸ்டைலிஷ் கவர்ச்சியில் மூழ்கடிப்பார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் கிளாமர் காட்டி கியூட்டாக போஸ் கொடுத்த ஸ்மைலி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார்.