மல்லாக்க படுத்து மலைக்க வைத்த மலாய்கா அரோரா!
மல்லாக்க படுத்து மலைக்க வைத்த மலாய்கா அரோரா!
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.
ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி.
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். தற்போது மலாய்கா அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் கிளாமர் ததும்ப ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அவர் தற்போது கிளாமர் உடையணிந்து போட்டோ ஷூட்டில் வித்யாசம் காட்டி பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.