1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:13 IST)

இணையத்தில் கசிந்த சர்காரு வாரி பட்டா டீசர்!

மகேஷ் பாபு நடிப்பில் சர்காரு வாரி பட்டா படத்தின் டீசர் இணையத்தில் கசிந்துள்ளது.

மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்காரு வாரிபட்டா என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து படக்குழுவே டீசரை இணையத்தில் வெளியிட்டது.