1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 7 ஆகஸ்ட் 2021 (10:39 IST)

கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட நடிகர் மாதவன்!

ஜிட்டோ சென்னை என்ற அமைப்பு உருவாக்கியுள்ள ஐ காண்ட் பிரீத் என்ற குறும்படத்தை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையில் இருந்து இப்போது மீண்டுவிட்டாலும் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் மாஸ்க் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஜிட்டோ சென்னை அமைப்பு ஐ காண்ட் பிரீத் என்ற விழிப்புணர்வு குறும்பட வீடியோ உருவாக்கப்பட்டது. இதை பிரபலப்படுத்தும் விதமாக நடிகர் மாதவன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.