வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (19:54 IST)

மாமன்னன் முழு வசூல் எத்தனை கோடி தெரியுமா - பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
 
இந்நிலையில்  மாமன்னன் திரைப்படம் வெளியாகி 6 நாள் ஆன நிலையில் மொத்தமாக படம் இதுவரை ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்க படுகிறது. கரணம் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 35 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.