1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (16:48 IST)

ஆஸ்கர் விருது பெற்ற படத்தின் தழுவலா 'மா' குறும்படம்?

அண்மையில் வெளியான 'மா' குறும்படம் ஆஸ்கர் விருது பெற்ற ஜுனோ படத்தின் கதையை தழுவி எடுத்தாக பேசப்படுகிறது.

 
கெளதம் மேனன் தயாரிப்பில் லக்ஷ்மி குறும்பட சர்சை இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள குறும்படம் ‘மா’. இந்த படம் சமீபத்தில் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
அமெரிக்காவில் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற ஜுனோ படத்தின் கதையை தழுவி மா குறும்படம் எடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
பள்ளி வயதில் சக மாணவனால் சிறுமி கர்ப்பமுற்றதை மைய கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஜுனோ இதே கதை களத்தை தழுவி மா குறும்படமும் எடுக்கப்பட்டுள்ளது.
 
ஜுனோ படத்தை பார்த்தவர்கள் மா குறும்படத்தை பார்க்கும்போது கதையில் உள்ள ஒற்றுமையை உணரலாம்.